பிரிட்டிஷ் அரசின் மிச்சம் எச்சம் தான் ஆளுநர் பதவி. அதை தூக்கிப் போட வேண்டிய காலம் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காட்டமாக பேசினார்.