கடன் பிரச்சனை: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி அருகே கடன் பிரச்சனையால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்த நிலையில், தாய் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Jul 2, 2024, 08:57 PM IST

Video ThumbnailPlay icon

Trending News