'5 முக்கிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் - சித்தராமையா

காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட ஐந்து முக்கிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Trending News