City
ஒரு பெண் பூக்கள் தூவியபோது தான் பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் தவறுதலாக விழுந்ததாகவும், இது பாதுகாப்பு குறைபாடு அல்ல என்றும் கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.