City
குவைத் தீவிபத்து சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.