மாணவரின் அறிவியில் ஆர்வத்தை வளர்க்க செயல் முறை கல்விப் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியில் ஆர்வத்தை வளர்க்க செயல் முறை கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது.