நாயை வேட்டையாடிய சிறுத்தை! திக் திக் வீடியோ!

உதகையில் தனியார் தங்கும் விடுதியில் நுழைந்த சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News