அதிமுக ஆட்சியில்தான் இது இருந்தது : அமைச்சர் மா.சு.!

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு பாதிப்பால் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் டெங்கு இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News