செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து - யார் இவர்?

1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News