அதிமுக கொடி, பெயர், சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை!

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் முன்னர் மனு தாக்கல் செய்திருந்தார்.

Trending News