மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

Trending News