மஹிமா நம்பியாரின் சீக்ரட் கிரஷ் இவர்தான்

சாட்டை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் தனது கிரஷ் பற்றி கூறியுள்ளார். விஜய் சேதுபதிதான் தனது சீக்ரட் கிரஷ் என கூறியுள்ளார் மஹிமா நம்பியார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் கிட்ணா படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

Video ThumbnailPlay icon

Trending News