வேலையின்மை விகிதம் 9.2 சதவீதத்தை எட்டியுள்ளது

நாட்டில் உள்ள இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பது மட்டும்தான் பிரதமர் மோடி அரசின் நோக்கமாகும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.