கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

ஆட்டோ டிரைவரை வெட்டிப் படுகொலை: கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

குற்றாலம் அருகே ஆட்டோ டிரைவரை வெட்டிப் படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending News