எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாட்டில் 2024 -25ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News