மினி ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்து

நாமக்கல் அருகே மினி ஆட்டோ ஒன்று நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகன ஓட்டுநரையும், உதவியாளரையும் ஒரு மணி நேரம் போராடித் தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர்.

Trending News