குஷ்பூவுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி!

மகளிர் உரிமை திட்டம் குறித்து நடிகை குஷ்பூ இழிவு படுத்தி பேசுவதற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

  • Mar 12, 2024, 06:54 PM IST

Video ThumbnailPlay icon

Trending News