4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளன

தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளன என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் பேட்டியளித்த அவர், கிளாம்பாக்கத்தில் ஆட்டோ முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

  • Jan 27, 2024, 09:33 PM IST

Video ThumbnailPlay icon

Trending News