"எடப்பாடிக்கு என்ன சொல்றதுனு தெரில" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 10.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 31 லட்சம் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் தொழில் முனைவோருக்கான குறைதீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்

  • Nov 9, 2024, 12:23 AM IST

Video ThumbnailPlay icon

Trending News