12 மணி நேர வேலை மசோதா குறித்து இன்று அமைச்சர்கள் ஆலோசனை!

12 மணி நேர வேலை மசோதாவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளமர்.

Trending News