30 லட்சம் வேலைவாய்ப்புகள்: எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு எனவும் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News