Once More Release Date : அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படம், இப்போதுதான் வெளியாகிறது.
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'சூப்பர் ஹீரோ' படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது...மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!
Arjun Das : பிரபல நடிகர் அர்ஜுன் தாஸுக்கு விரைவில் திருமணம் ஆகப்போவதாக தகவல்கள் பரவிய நிலையில், இது குறித்து அவர் விளக்கமளித்து பதிவிட்டிருக்கிறார்.
Arjun Das : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வளர்ந்து வருபவர், அர்ஜுன் தாஸ். இவருக்கு, விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து முழு தகவலை இங்கு பார்ப்போம்.
ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ. ஆடியன்ஸிடம் செம ரெஸ்பான்ஸ்..
“ரா ரா ரங்கையா” ரிலீஸ்… ரசிகர்களை ஆட வைக்கும் “கான் சிட்டி” குத்துப்பாடல்..இணையத்தில் வெளியானது. இது குறித்த முழு விவரம் இதோ...
புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் கான் சிட்டி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.
Bomb Movie Review: அர்ஜுன் தாஸ் கிராமத்து இளைஞராக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் 'பாம்' படத்தின் திரைவிமர்சனம் இதோ...
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள பாம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கி உள்ளார்.
Priya Prakash Varrier Good Bad Ugly: கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? இதோ முழு தகவல்.
Good Bad Ugly First Choice For Priya Varrier Character : சமீபத்தில் வெளியாகி, வெற்றிநடை போட்ட படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில், பிரியா வாரியர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?
Good ad Ugly Box Villan: கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த வில்லன் அர்ஜூன் தாஸ் இல்லயாமாம். அப்போ யார் அந்த நடிகர் என்பதை இங்கே காணலாம்.
Arjun Das Salary For Giving Voice To Mufasa : முஃபாசா தி லயன் கிங்: சிங்கத்திற்கு வாய்ஸ் கொடுக்க அர்ஜுன் தாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Latest News Actor Joins Good Bad Ugly Ajith Movie : அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
ஹிருதயம் படத்தின் மூலம் பிரபலமடைந்த பான் இந்திய இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
Latest News Arjun Das Instagram Story With His GirlFriend : தமிழ் திரைப்பட நடிகரான அர்ஜுன் தாஸ், ஒரு பெண்ணின் தோள் மீது கைப்போட்டபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் ஒரு படத்தை பார்த்து விட்டு, நடிகர் அஜித் வெகுவாக பாராட்டினாராம். அது என்ன படம் தெரியுமா?
Rasavathi Review Review Tamil : அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் ரசவாதி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள ரசவாதி திரைப்படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அர்ஜூன் தாஸ்.
'மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!