கோயில்கள் மக்களுக்கானது - உரக்கச் சொல்லிய முதல்வர் ஸ்டாலின்

மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோயில் என்பது மக்களுக்காகத்தான் என்றும் கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News