இங்கெல்லாம் லேசானது முதல் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17.12.2022 மற்றும் 18.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19.12.2022 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

Trending News