இபிஎஸ்-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மோடி? முழு விவரம்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News