மோடி வருகை வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது!

பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.

Trending News