பதட்டப்படாம படுத்துக்கோ.. நான் பார்த்துக்கறேன்: ஆறுதல் சொல்லும் குரங்கின் வைரல் வீடியோ

Monkey Viral Video: நெஞ்சை அள்ளும் ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்தால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது.

சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News