எங்க தலைக்கு தில்ல பாத்தியா, பாம்பை வம்பிழுக்கும் குரங்கு: வீடியோ வைரல்

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சுட்டிக் குரங்கு அங்கிருந்த கருப்பு நாகப்பாம்பின் வாலை இழுத்து வம்பிழுக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Trending News