Border Gavaskar Trophy Series: இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க, மூத்த வீரர்கள் அருமையான பல ஐடியாக்களை கொடுத்துள்ளனர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் சேதேஷ்வர் புஜாரா பங்கேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் பேட்டராக இல்லாமல் வேறு ஒரு பாத்திரத்தை ஏற்க உள்ளார்.
Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
Cheteshwar Pujara: புஜாரா அவரது X தளத்தில் மீண்டும் #SupperKings-ல் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர இருக்கிறது.
ராஜ்கோட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த மைதானம் இந்திய அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு சொந்த ஊர் மைதானமாகும்.
இந்திய டெஸ்ட் அணியில் திரும்புவதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளார் சட்டேஸ்வர் புஜாரா. ரஞ்சி டிராபியில் 62வது சதம் அடித்ததன் மூலம் அவரை மீண்டும் தேசிய அணிக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த புஜாராவுக்கு இனி மீண்டும் வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்.
IND vs WI: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே ஜூலை 12 முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன், ஷுப்மான் கில்லுக்குப் பதிலாக மற்றொரு வீரர் இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
WV Raman On BCCI Decision: சிறந்த வீரருக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுக்கக்கூடாதா? புஜாராவை சிறப்பாக வழியனுப்பி வைத்திருக்கலாமோ? கேள்விக்கணைகளால் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் சீனியர் இந்திய கிரிக்கெட்டர்
World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 66.67 % மற்றும் 152 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவும், 58.8 % மற்றும் 127 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியாவும் மோதுகின்றன
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா சிறப்பாக விளையாடிவிட்டால், இந்திய அணியின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தடுக்க முடியாது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
IPL Mini Auction: ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகாமல் போனதால், சேதேஷ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் 2023 மினி ஏலத்தைத் தவிர்த்துவிட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.