குழந்தையை குரங்குகள் தூக்கிச்சென்று மாடியிலிருந்து வீசிய அதிர்ச்சி சம்பவம்

குரங்குகள் சூழவே நிலை தடுமாறி விழுந்த நபரின் குழந்தையை குரங்குகள் தூக்கிச்சென்றன.

பின்னர் 4 மாதங்களே ஆன அந்த குழந்தையை குரங்குகள் 3 மாடி கட்டிடத்திலிருந்து வீசியுள்ளன.

Trending News