கிணற்றில் விழுந்த குட்டி யானை: தாய் யானையின் பாசப்போராட்டம்

கிணற்றில் விழுந்த குட்டி யானை காப்பாற்ற தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் நெஞ்சை நெகிழ வைத்தது.

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியில் 30 அடி கிணற்றிற்குள் விழுந்த குட்டியானையை மீட்க வனத்துறையினர் தீவிரமாக போராடினர்.

Trending News