நடிகர் விஜய் கட்சியின் மாநாடு: திமுக எம்.பி. தயாநிதி மாறன் வாழ்த்து

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகள் என்று திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவரும், எம்.பி.யுமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Trending News