City
சித்தி விநாயக் கோயில் லட்டு பிரசாதமான லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருப்பதாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் இதனை முற்றிலும் மறுத்துள்ளது.