800 அடி உயர மலையில் இருந்து விழுந்த பாறைகள்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 800 அடி உயரத்தில் இருந்து பாறை திடீரென உருண்டு அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Aug 11, 2024, 06:26 PM IST

Video ThumbnailPlay icon

Trending News