ஏ.சி.சண்முகம் மீது நாஞ்சில் சம்பத் விமர்சனம்

திராவிடக் கொள்கைக் கட்சியான புதிய நீதிக் கட்சியை மதவாதக் கட்சியான பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் ஏ.சி.சண்முகம் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

Trending News