ஏசுநாதரா? ராமரா? படக்குழுவை விளாசும் நெட்டிசன்கள்!

ஆதிபுருஷ் படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 500 கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்தில் பிரபாஸின் லுக்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

Trending News