நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறை

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான விதிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. 1 லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே கொண்டட்டங்களில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News