புத்தாண்டு பிறப்பு - மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய காவல்துறையினர்!

கரூரில் ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பொதுமக்கள், சிறுவர், சிறுமியருக்கு காவல்துறையினர் கேக் வழங்கி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Trending News