தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News