"பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு உடை வேண்டாம்!"

மருத்துவ கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு உடை அணியாமல் மாணவர்கள் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய உடைகளை அணியலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Aug 24, 2024, 12:06 PM IST

Video ThumbnailPlay icon

Trending News