City
உதகை அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியோரை அடித்து துன்புறுத்துவதாகவும், இறந்தவர்களின் நிலம் மற்றும் வீடுகளை அபகரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.