ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிட்ட பாட்டி..... வேற லெவல் ரியாக்‌ஷன்: வைரல் வீடியோ

Funny Viral Video: தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு பாட்டி பிரெஞ்ச் ஃப்ரைஸ் மீது காதல் கொள்வதை காண முடிகின்றது. முதலில் இதை சாப்பிட பாட்டி மறுக்கிறார். ஆனால், ஒரு முறை சுவைத்த பின்னர், அவர் பிரெஞ்ச் ப்ரைசுக்கு அடிமையாகிவிடுகிறார்.