இணையத்தை அதிர வைத்த வீடியோ! விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் தொங்கும் பெண்!

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் சாய்ந்த படி தொங்கும் சுற்றுலாப் பயணி ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News