எங்கள் ஆதரவு எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கே: பூவை ஜெகன்மூர்த்தி

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு, ‘இடைத்தேர்தலில் எங்களது ஆதரவு பழனிசாமி தரப்பு வேட்பாளருக்குத்தான்' என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

 

Trending News