மரித்துவிட்டதா மனிதம்? நோயாளியை வீதியில் வீசிய கொடுமை!

காலில் காயம் ஏற்பட்டு பலத்த பாதிப்புக்கு ஆளானவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நாதியற்றவராய் அவரை வீதியில் வீசிய அவலம் அரங்கேறியுள்ளது. இந்த அவல நிலையை பார்த்த மக்கள் மனிதம் மரித்துவிட்டதா? என வேதனை தெரிவித்தனர்.

  • Mar 17, 2023, 01:17 AM IST

Video ThumbnailPlay icon

Trending News