City
புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.