சிறுத்தையால் அச்சத்தில் உறைந்த ‘துருகம்’ மக்கள்!

சிறுத்தையின் ஆபத்து காரணமாக தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் துருகம் பகுதியில் 23 வயது இளம்பெண்ணை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

Trending News