உண்மையான திருடன் யார் என்பது மக்களுக்கு தெரியும்!

பாரதிய ஜனதா மீது எந்த கொம்பனும் எந்த குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், உண்மையான திருடன் யார் என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார்.

  • Sep 24, 2023, 12:11 PM IST

Video ThumbnailPlay icon

Trending News