சென்னை திருவேற்காட்டில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் அந்தத் தண்ணீரில் மீன்பிடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.