பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா..! ஆளுநர் மிஸ் செய்த வார்த்தைகள்!

தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். உச்சரிக்க மறுத்ததால், சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது, இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பேசிய நிலையில், அவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார்.

Trending News